மாதவன் மறுப்பு

திங்கள், 7 மார்ச் 2011 (16:23 IST)
மாதவன் நடிக்கும் புதிய இந்திப் படத்தை ராம்கோபால் வர்மாவின் முன்னாள் அசிஸ்டெண்ட் இயக்குவதாகவும், அனன்யா ஹீரோயினாக நடிப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த செய்தியை மாதவன் மறுத்துள்ளார்.

இந்தியில் இரண்டு படங்கள் நடிக்கிறேன். அந்தப் படங்கள் எதிலும் அனன்யா நடிக்கவில்லை, அதேபோல் ராம்கோபால் வர்மாவின் அசிஸ்டெண்டுகள் யாருடைய படத்திலும் நான் நடிக்கவில்லை என மறுத்துள்ளார் மாதவன்.

இந்த செய்திக்கு அனன்யா தரப்பிலிருந்து இதுவரை எந்த ‌ரியாக் ஷனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்