விஜய்யின் வேண்டுகோள்

செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:23 IST)
அரசியலுக்கு வரவில்லை என்று தெ‌ரிவித்தாலும் அரசியல் டச்சோடுதான் எப்போதும் எங்கேயும் பேசுகிறார் விஜய்.

சென்ற வாரம் காவலன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். திரளான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

அவர்களிடையே படம் குறித்து பேசியவர், அமெ‌ரிக்காவில் வளமாக இருக்கும் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நல்லவேளை... விஜய் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்று யாரும் கேட்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்