சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நான்காவது நாளான நாளை (20.12.2008) பதினான்கு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. கிம் கி டக் கின் டைம், திரைப்பட விழாவின் தொடக்க நாள் படமான துல்பன் ஆகியவை இன்றைய தினத்தின் ஸ்பெஷல். திரையரங்குகள் வாரியாக படங்களின் பட்டியல் கீழே.
உட்லண்ட்ஸ் திரையரங்கு
காலை 11 மணி படம் - Tulpan இயக்குனர் - Sergi Dvortsevoy நாடு - Kazakhstan
மதியம் 1.30 மணி படம் - Behind the glass இயக்குனர் - Iza Stakla நாடு - Croatia
மாலை 3.30 மணி படம் - The last of the grazy people இயக்குனர் - Laurent Achard நாடு - France
மாலை 5.30 மணி படம் - Machan இயக்குனர் - Uberto Pasoline நாடு - Sri Lanka
இரவு 7.30 மணி படம் - The passion of life இயக்குனர் - Roland Reber நாடு - Germany
உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு
காலை 11.45 மணி படம் - The record of the youth இயக்குனர் - Kesiuke Kinoshita நாடு - Japan
மதியம் 1.45 மணி படம் - Those were the days & Drifting clouds (Two films) இயக்குனர் - Aki Kaurismaki நாடு - Finland
மாலை 3.45 மணி படம் - Stavisky இயக்குனர் - Alain Resnais நாடு - France
மாலை 5.45 மணி படம் - Time இயக்குனர் - Kim Ki Duk நாடு - S.Korea
இரவு 7.45 மணி படம் - The salt of this sea இயக்குனர் - Anne Marie Jacir நாடு - Palestine
பிலிம்சேம்பர் திரையரங்கு
காலை 10 மணி படம் - The Choice இயக்குனர் - Youseff Chahine நாடு - Egypt
மதியம் 12.30 மணி படம் - Could this be love இயக்குனர்- Pierre Jolivet நாடு - France
மதியம் 2.30 மணி படம் - Spring dreams இயக்குனர் - Keisuke Kinoshita நாடு - Japan
மாலை 4.30 மணி படம் - Subramaniapuram இயக்குனர் - Sasi Kumar நாடு - Tamil (India)