இந்தப் படத்தில் முத்தக் காட்சியில் கமலே பயப்படும் அளவுக்கு நெருக்கம் காட்டியிருக்கிறார் மாயா. இந்த ஸ்டில்கள் வெளியான பிறகு மாயாவின் நலம் விரும்பிகள் அவரை முகத்துக்கு நேராகவே கண்டித்திருக்கிறார்கள். அவரது பெற்றோருக்கும் இந்த விஷயம் பத்திரிகைகளில் புகைப்படம் வந்த பிறகே தெரியுமாம்.
குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க சொல்லியிருக்கும் அவர்கள், ஸ்டில்களை பத்திரிகைகளுக்கு தர வேண்டாம் என்று தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முத்தக் காட்சியை வைத்தே படத்தை விற்றுவிடலாம் என்றிருந்தவர்களுக்கு இது ஷாக்தான்.