டிசம்ப‌ரில் பஞ்சாமிர்தம்

அபிராமி ராமநாதன் தயா‌ரித்துவரும் பஞ்சாமிர்தம் டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி வெளியாகிறது.

ராஜு ஈஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படம் புராண கதாபாத்திரங்களை மையமாக வைத்து இன்றைய ூழலை அலசுவதாக எடுக்கப்பட்டுள்ளது. நாசர், சரண்யா மோகன், ஜெயராம் பிரதான வேட‌ங்களில் நடித்துள்ளனர். ராஜு ஈஸ்வரனும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்