மலேசியாவில் பரத், பூனம்!

புதன், 7 ஜனவரி 2009 (20:36 IST)
தீபாவளி ரிலீஸில் எந்தப் படமும் சொல்லும்படி இல்லை. ஹரி படங்களிலேயே மோசமான கலெக்­சன் என்ற பெயரையே இதுவரை எடுத்திருக்கிறது சேவல்.

இதனை எப்படியும் மாற்றி அமைக்க வேண்டுமே. அதற்காக ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது சேவல் டீம்.

தற்போது படத்தின் ஹீரோ பரத்தும், ஹீரோயின் பூனம் பஜ்வாவும் மலேசிய ரசிகர்களை கு­‌ழிப்படுத்த சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்ததும் மதுரை, கோவை ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

அடுத்து வாரணம் ஆயிரம், அபியும் நானும் படங்கள் வெளியாக உள்ளன. அதனால்தான் அந்த அவசரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்