ஏகனுக்கு ஈழத்தமிழர் எதிர்ப்பு

ஈழததமிழர்களுக்கஆதரவநடத்தப்படுமநடிகரசங்கத்தினஉண்ணாவிரபோராட்டத்திலநடிகரஅ‌ஜீத்தும், அர்ஜுனுமகலந்தகொள்ளபபோவதில்லஎன்வதந்தி பரப்பப்பட்டது.

இதிலஉண்மையில்லஎன்றசம்பந்தப்பட்நடிகர்களஅ‌‌ஜீ‌த்தும், அர்ஜுனுமபேட்டியளித்தனர். ஈழததமிழரஉணர்வுகளதாங்களமிகவுமமதிப்பதாஅவர்களநேரடியாபேட்டியுமஅளித்தனர்.

இருந்துமஇந்தந்தி ஈழததமிழர்களபெ‌ரிதுமகாயப்படுத்தியிருக்கிறது. டென்மார்க், சுவிட்சர்லாந்த், ஜெர்மனி ஆகிஇடங்களிலஏகனபடத்ததிரையிஈழததமிழர்களஎதிர்ப்பதெ‌ரிவித்ததாலஇந்நாடுகளிலஏகனபடமதிரையிடப்படவில்லை.

வறவதந்தியாலஏற்பட்இந்அசம்பாவிதமஈழததமிழர்களினஉணர்வஅப்பட்டமாவிவ‌ரிப்பதஇங்குள்அரசியல்வாதிகளஉணர்ந்தகொண்டாலநல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்