இதயம், காதல்தேசம், காதலர்தினம் என காதலுக்காக மட்டுமே உருகும் இயக்குனர் கதிர் சின்ன இடைவெளிக்குப் பிறகு படம் பண்ண வந்திருப்பது தெரியும். படத்தை தொடங்கும் முன்பே அவரது முகாமில் சலசலப்பு.
முதலில் கதிர் படத்தில் வினய் நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்குப் பதில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அதே போல் தயாரிப்பாளரும் மாறப் போகிறார் என கோலிவுட்டில் கிசு கிசுக்கிறார்கள்.
படத்துக்கு மாணவர் தினம் என பெயர் வைத்துள்ளார் கதிர். இசை கதிரின் பேவரைட் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்