கமலுடன் நடிப்பது பெருமைக்குரியது: வெங்கடேஷ்!

புதன், 15 அக்டோபர் 2008 (13:50 IST)
மர்மயோகியில் கமலுடன் நடிப்பது பெருமைக்குரிய வி­டயம் என்று கூறியுள்ளார் நடிகர் வெங்கடேஷ்.

கமலின் இந்த சரித்திரப் படத்தில் முக்‌கியமான வேடம் ஒன்றில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். தயாரிப்பாளர் தரப்பு இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காததால் வெங்கடேஷ் மர்மயோகியில் நடிப்பது உறுதி செய்யப்படாமலே இருநதது.

இந்நிலையில் அவரே படத்தில் நடிப்பது குறித்து பேட்டி அளித்தார். படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல் கிடையாது, படம் முழுக்க வரும் வேடம் என்று தெரிவித்தார். மேலும் கமலுடன் நடிப்பது ெருமைக்குரிய வி­டயம், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

நவம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்