ஜெய் விக்னேஷ்வர்!

நேற்று வெளியான ஜெய் விக்னேஷ்வர் படத்தை மாயாஜால் தயா‌ரித்துள்ளது. மாயாஜால் என்றால் சென்னை புறநக‌ரில் திரையரங்கு நடத்திவரும் அதே மாயாஜால்.

கதாநாயகன் திருவிளையாடல்களை சொல்லும் இப்படம் 2 டி பிளாஷ் அனிமேஷனில் தயாராகியுள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே முதல் முறையாம்.

ேம்ஸ் கிளிப் போர்ட், ரஞ்சித் சி இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். சென்னைக்கு வெளியேயும் திரையரங்குகளை கட்டயிருக்கும் மாயாஜால் தொடர்ந்து படங்களை தயா‌ரிக்கவும் முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்