இறுதிகட்டத்தில் நந்தலாலா

ஐங்கரனும் ‌‌ஜீவி பிலிம்சும் இணைந்து தயா‌ரிக்கும் நந்தலாலா அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் முறையாக இதில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின். அம்மாவை தேடிய இருவ‌ரின் பயணம்தான் நந்தலாலா. மிஷ்கின் இயக்கிய மற்ற இரு படங்களை விட அனைத்து விதங்களிலும் மாறுபட்ட படம் என்பதால் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கியது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்