ச‌‌ரி‌த்‌திர‌‌த்தை ச‌ந்தோஷ‌த்த‌ி‌ல் ஆ‌ழ்‌த்‌‌திய இளையராஜா!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (13:23 IST)
பட‌ப்‌பிடி‌ப்பநட‌க்கு‌மப‌க்க‌மஎ‌‌ட்டி‌பபா‌ர்‌க்காதவ‌ரஇளையராஜா. இசையஅவ‌ரஉலக‌ம், இசையஅவ‌ரமூ‌ச்சு.

ரி‌க்கா‌ர்டி‌ங் ‌தியே‌ட்டரை ‌வி‌ட்டலொ‌க்கேஷ‌னப‌க்க‌ம் ‌திரு‌ம்பாதவ‌ர், ஜக‌னமோ‌கி‌னி பட‌‌ப்‌பிடி‌ப்பு‌க்கநே‌ரி‌லசெ‌ன்றபட‌ப்‌பிடி‌ப்பநட‌க்கு‌ம் ‌வித‌த்தபா‌‌ர்‌த்தர‌சி‌த்தா‌ரஇளையராஜா.

இ‌ந்த அபூ‌ர்வ பரவச‌ம் ச‌ரி‌த்‌திர‌ம் யூ‌னி‌ட்டு‌க்கு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. புர‌வி‌ப்பாளைய‌த்த‌ி‌ல் உ‌ள்ள மகா‌னி‌ன் சமா‌தி‌க்கு வ‌ந்த இளையராஜா அ‌ப்படியே பொ‌‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல் நட‌ந்த ச‌‌‌‌ரி‌த்‌திர‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கு‌ம் செ‌ன்றா‌‌ர். அவரை எ‌தி‌ர்பா‌ர்‌க்காத ஹ‌ீரோ ரா‌‌‌‌ஜ்‌கிரணு‌ம், இய‌க்குன‌ர் சா‌மியு‌ம் ச‌ந்தோஷ பரவச‌த்துட‌ன் வரவே‌ற்றா‌ர். ‌சி‌றிது நேர‌ம் அளவளா‌வி ‌வி‌ட்டு ‌கிள‌ம்‌பினா‌ர் இளையராஜா.

இசைஞா‌னி‌யி‌ன் ‌திடீ‌ர் வரவா‌ல் மழைக‌ண்ட பூ‌மியாக ஈரமா‌கி போனது யூ‌னி‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌‌ளி‌ன் இதய‌ம். வ‌ந்தது இசை மழைய‌ல்லவா.

வெப்துனியாவைப் படிக்கவும்