கர‌ணி‌ன் ‌பிற‌ந்தநா‌ள் ஆசை!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (18:12 IST)
கரணு‌க்கு நே‌ற்று ‌பிற‌ந்த நா‌ள். ‌சி‌ன்ன வேட‌த்‌தி‌ல் அ‌றிமுகமா‌கி, ‌‌பிறகு ‌வி‌ல்லனா நடி‌த்து, இ‌ன்று கர‌ண் ‌பிரபல ஹ‌ீரோ. இ‌ந்த ‌சீரான வள‌ர்‌ச்‌சி‌க்கு துணை ‌நி‌ன்றவ‌ர்க‌ள், ‌நி‌ற்பவ‌ர்க‌ள் அ‌‌றிமுக இய‌க்குன‌ர்க‌ள்.

'கனகவே‌ல் கா‌க்க' பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் இரு‌ந்த கர‌ண் அ‌ங்கேயே கே‌க் வெ‌ட்டி யூ‌னி‌ட்டுட‌ன் ‌பிற‌ந்தநா‌ள் கொ‌ண்டாடினா‌ர். பட‌த்‌தி‌ன் இய‌க்குன‌ர் க‌வி‌ன் பாலா உட‌னிரு‌ந்தா‌ர்.

அ‌றிமுக இய‌க்குன‌ர்க‌ளு‌ட‌ன் ப‌ணிபு‌ரிய ஆவலாக இரு‌ப்பதாகவு‌ம், ‌நிறைய பு‌தியவ‌ர்களை அ‌றிமுக‌ப்படு‌த்துவதே தனது ஆசை எனவு‌ம் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர் கர‌ண்.

'கனகவே‌ல் கா‌க்க' பட‌த்து‌ட‌ன் 'மலைய‌ன்', க‌ந்தா பட‌ங்க‌ளிலு‌ம் நடி‌த்து வரு‌‌கிறா‌ர் கர‌ண். அவரு‌க்கு ந‌ம் வா‌ழ்‌த்து‌‌க்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்