வசன‌ம் இ‌ல்லாத பட‌த்‌தி‌ல் இளையரா‌ஜா!

சனி, 26 ஜூலை 2008 (17:30 IST)
வா‌ர்‌த்தஇ‌ல்லாஇட‌ங்களதனதஇசையா‌லவச‌ப்படு‌த்து‌கிறவ‌‌ரஇளையராஜா. ‌திரை‌ப்பட‌பி‌ன்ன‌ணி இசை‌யி‌லஇ‌ன்று‌மஇவரராஜா.

வசன‌மஇட‌ம்பெறாகம‌லி‌னபேசு‌மபட‌மபட‌த்‌தி‌ற்கதனதஇசையா‌லஅ‌ர்‌த்த‌மவழ‌ங்‌கியவ‌ர் ‌மீ‌ண்டு‌மத‌ன்னஅதபோ‌ன்தொரசோதனை‌யி‌லஈடுபடு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தெலு‌ங்கஇய‌க்குன‌ரஅரு‌ண்குமா‌ரதனதபு‌திபட‌த்தவசன‌மஇ‌ல்லாம‌லஉருவா‌க்‌கி வரு‌கிறா‌ர். வா‌ர்‌த்தஇ‌ல்லாபட‌த்து‌க்கஇசை‌க்கோவைதானஉ‌யி‌ர்?

இசையந‌ம்‌பி எடு‌க்க‌ப்படு‌மஇ‌ந்த‌பபட‌த்து‌க்கஇளையராஜஇசை‌யமை‌க்‌கிறா‌ர். ஹ‌ீரோவாக ‌பிர‌ம்மான‌ந்த‌மநடி‌க்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்