×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இம்சை தரும் எஸ்.ஜே. சூர்யா!
புதன், 9 ஜூலை 2008 (20:08 IST)
"
ஆடின காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது" என்பது பழமொழி. "இனி நான் ஆபாசமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், நடிப்பில் புது பரிமாணத்தைக் காட்டப்போறேன்" என்றெல்லாம் பேட்டிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, "பழைய குருடி கதவைத் திறடின்னு" ஆரம்பிச்சுட்டாராம்.
இவர் நடிக்கும் 'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் கொஞ்சம் கொஞ்சமா சூர்யாத்தனங்களை சேர்க்கச் சொல்லி இம்சிக்கிறாராம்.
தயாரிப்பு தரப்பு எவ்வளவோ மன்றாடியும் இப்படி இருந்தா நல்லாருக்கும், அப்படியிருந்தா அருமையா இருக்கும்னு கிளுகிளு சமாச்சாரங்களை சேர்க்கச் சொல்லி அடம் பிடிக்கிறாராம்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதை பார்த்துக் கையைப் பிசைகிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...
3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...
ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்
இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!
செயலியில் பார்க்க
x