வெ‌ள்ளை‌க்காரனு‌க்கு ‌விருது- கம‌ல் கனவு!

செவ்வாய், 17 ஜூன் 2008 (19:59 IST)
வா‌ணி மஹா‌லி‌லகொடை‌க்கான‌லபட‌த்‌தி‌னஆடியேவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா. அட‌ர்‌ந்தாடியுட‌னவ‌ந்கம‌ல் (ம‌ர்மயோ‌கி கெ‌ட்ட‌ப்?), ஆடியோவவெ‌ளி‌யிபார‌திராஜபெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

கூ‌ட்ட‌த்‌தி‌லபல‌ரபே‌சினாலு‌ம், காதுக‌ளகா‌த்‌திரு‌ந்ததகமலு‌க்காக. தசாவதார‌மகு‌றி‌த்தப‌த்‌தி‌ரிகைகளு‌க்கோ, தொலை‌க்கா‌ட்‌‌சிகளு‌க்கேபே‌ட்டி கொடு‌க்க‌வி‌ல்லகம‌ல். இதஅவரதகுண‌த்‌தி‌ற்கமு‌ற்‌றிலு‌மஎ‌திரானது. தசாவதார‌மவெ‌ளியான ‌பி‌‌னகம‌லகல‌ந்துகொ‌ள்ளு‌மமுத‌லபொது ‌நிக‌ழ்‌ச்‌சி இது. கம‌லகழுவுற ‌மீ‌னி‌லநழுவுற ‌மீ‌ன்.

கலைஞனு‌க்ககரகோஷ‌மதேவை. அத‌ற்காஎடு‌த்பட‌ம்தா‌னதசாவதார‌மஎ‌ன்றா‌ரகம‌ல். ‌பிரமா‌ண்ட‌மஎ‌ன்பதம‌க்க‌ளஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌ம் ‌வித‌த்‌தி‌லஇரு‌க்‌கிறது. 16 வய‌தி‌னிலே ‌சி‌ன்ப‌ட்ஜெ‌டபட‌ம், அதனம‌க்க‌ள் ‌பிரமா‌ண்டமாபடமா‌க்‌கினா‌ர்க‌ளஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

ஆ‌ஸ்க‌ர் ‌விருதஇ‌ந்‌த ‌விழா‌விலு‌மஅடிப‌ட்டது. வெ‌ள்ளை‌க்கார‌‌னஇ‌ந்‌தியா‌வி‌லவழ‌ங்கு‌ம் ‌விருதம‌ரியாதையுட‌னபெ‌ற்று‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம். எ‌ன்னுடைகால‌த்‌திலேயஅதனை‌பபா‌ர்‌ப்பே‌னஎ‌ன்றா‌ரகரகோஷ‌த்‌தி‌னநடு‌வி‌ல்.

கால‌மக‌னியு‌மா, கம‌லி‌னகனவமெ‌ய்‌ப்படுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்