த‌மிழ‌ச்‌சியை‌த் தேடு‌ம் ‌விஜய டி.ஆ‌ர்.!

வியாழன், 29 மே 2008 (13:19 IST)
எ‌ப்போதஎ‌ன்செ‌ய்வா‌ரஎ‌ன்றயாரு‌க்கு‌மதெ‌ரியாது. ஆனா‌லசெ‌ய்யு‌ம்போதஅதபேச‌ககூடியதாஇரு‌க்கு‌ம். ‌விஜி.ராஜே‌ந்த‌ரகு‌றி‌த்துதா‌னசொ‌ல்‌கிறோ‌ம்.

பரு‌த்‌தி‌வீர‌னபா‌தி‌ப்‌பி‌லஒருதலை‌ககாத‌லஎ‌ன்ற ‌கிராம‌த்து‌பபட‌த்தஎடு‌க்‌கிறே‌னஎ‌ன்றப‌த்‌தி‌ரிகைகளஅழை‌த்து‌சசொ‌ன்ன ‌விஜி.ஆ‌ர். பட‌த்‌தி‌ல் ‌சிஆ‌ச்ச‌ரிய‌ங்களவை‌த்து‌ள்ளா‌ர்.

இவ‌ரஃ‌பி‌‌லி‌மஇ‌ல்லாம‌லபட‌மஎடு‌த்தாலு‌ம் ‌பிரமா‌ண்ட 'செ‌ட்'க‌ளஇ‌ல்லாம‌லபட‌மஎடு‌க்காதவ‌ர். முத‌ன்முறையாஒரஅர‌ங்ககூஇ‌ல்லாம‌லஒருதலை‌ககாதலஎடு‌க்‌கிறா‌ர்.

இ‌ன்னொரஆ‌ச்ச‌‌ரிய‌ம், பட‌த்‌தி‌‌லநடி‌க்கு‌மநடிக‌ர்க‌ளஅனைவரு‌ம் ‌கிராம‌த்து‌ப் ‌பி‌ன்ன‌ணி உ‌ள்ளவ‌ர்களா‌ம். த‌மி‌ழதெ‌ரி‌ந்ஒரத‌மிழ‌ச்‌சியையநாய‌கியா‌க்குவே‌னஎ‌ன்றசபத‌மசெ‌ய்து, அ‌ந்அ‌தி‌ர்‌ஷ்டகாத‌மிழ‌ச்‌சியதேடதேடெ‌ன்றதேடி வரு‌கிறா‌ர்.

பட‌மமுடியு‌ம்போதஆ‌ச்ச‌ரிய‌ங்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையு‌மஅ‌திக‌ரி‌க்கலா‌ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்