நாளை நட‌க்கு‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌தி‌ல் ர‌ஜி‌னி, கம‌ல் ப‌ங்கே‌ற்பு!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:34 IST)
க‌ன்ன‌ட‌ர்களு‌க்கஎ‌திராசெ‌ன்னை‌யி‌லநாளை ‌திரையுலக‌மசா‌ர்‌பி‌லநடைபெறு‌மஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்த‌ி‌லநடிக‌ர்க‌ளர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌னகல‌ந்தகொ‌ள்‌கிறா‌ர்க‌ள்.

ஒகேனக்கலபிரச்சினையையொட்டி, கர்நாடமாநிலத்திலகன்னவெறியர்களஅங்கவசிக்குமதமிழர்களுக்கஎதிராவன்முறபோராட்டங்களநடத்தி வருகிறார்கள். தமிழசினிமஓடுமதியேட்டர்களதாக்கப்படுகின்றன. தமிழகத்திலஇருந்தகர்நாடகமசெல்லுமபஸ்களையுமதாக்குகிறார்கள். கர்நாடி.ி.க்களிலதமிழசேனல்களஒளிபரப்பையுமதடுத்தநிறுத்துவோமஎன்றஅறிவித்துள்ளார்கள்.

கன்னவெறியர்களினஇதுபோன்தாக்குதல்களகண்டித்தசென்னசேப்பாக்கத்திலநாளதமிழதிரையுலகமசார்பிலமாபெருமஉண்ணாவிரபோராட்டமநடைபெஉள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 'குசேல‌ன்' பட‌ப்‌பிடி‌ப்பமுடி‌த்து‌ககொ‌ண்டஹைதராபா‌த்‌தி‌லஇரு‌ந்தநடிக‌ரரஜினிகாந்தநே‌ற்றசென்னதிரும்பினார். பின்னரமும்பசென்றஇருந்தார். மும்பையிலஇருந்தநேற்றஅவரஅவசரமாசென்னதிரும்பினார்.

அவ‌ரிட‌மசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகேட்டபோது, ''உண்ணாவிரதத்திலகலந்துகொள்வதபற்றி சரத்குமாருடனகலந்தபேசியபின், சொல்கிறேன்'' என்றார்.

நடிகரகமலஹாசனகூறும்போது, 'நானவெளிநாடசெல்கிறேன், ஆனாலும் 4ஆ‌மதேதி மதியமசென்னதிரும்பி உண்ணாவிரதத்திலகலந்தகொள்வேன்' என்றார்.

இதேபோ‌லநடிக‌ர்க‌ளஅ‌ர்‌ஜூ‌ன், ‌பிரகா‌ஷ்ர‌ா‌ஜ், ‌பிரபுதேவஆ‌கியோரு‌மகல‌ந்தகொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இவ‌ர்க‌ளஅனைவரு‌மகர்நாடகாவசேர்ந்தவர்க‌ளஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்