ஸ்ரேயா கேர‌க்ட‌ரி‌ல் வடிவேலு!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:29 IST)
'இ‌ந்‌திரலோக‌த்‌தி‌லா. அழக‌ப்ப‌ன்' பட‌த்‌தி‌லவடிவேலுவு‌க்கபேயோ‌ட்டினா‌ர் ‌ஸ்ரேயா. அதபே‌யஓ‌ட்டு‌மகதாபா‌த்‌திர‌த்‌தி‌லநடி‌க்‌கிறா‌ரவடிவேலு.

திருமுருக‌னி‌னமு‌னியா‌ண்டி ‌வில‌ங்‌கிய‌லமூ‌ன்றாமா‌ண்டபட‌த்‌தி‌லவடிவேலுவு‌க்கு‌கக‌ல்லூ‌ரி அ‌ட்டெ‌ண்ட‌ரவேலை. ஓ‌ய்வநேர‌த்‌தி‌லவடிவேலபே‌யஓ‌ட்டுவா‌ர்.

கதாநாய‌கி பூ‌ர்ணாவு‌க்கு‌பபே‌ய்‌ பிடி‌க்க, ‌விபூ‌தி வே‌ப்‌பிலையுட‌னபே‌யஓ‌ட்டு‌கிறா‌ரவடிவேலு. இ‌ந்‌திரலோக‌த்‌தி‌ல்.... எ‌ப்படி பே‌யஓ‌ட்டு‌ம் ‌ஸ்ரேயவடிவேலுவுட‌னஆடுவாரோ, அதபோபூ‌ர்ணாவு‌க்கு‌பபே‌யஓ‌ட்டு‌மவடிவேலஅவருட‌னஒரஆ‌ட்டமு‌மபோடு‌கிறா‌ர்.

கொடு‌த்தவை‌த்பேயோ‌ட்டி!

வெப்துனியாவைப் படிக்கவும்