×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொது நிகழ்ச்சியில் சரண்யா பாக்யராஜ்!
புதன், 13 பிப்ரவரி 2008 (18:10 IST)
பாக்யராஜ
்-
பூர்ணிம
ா
தம்பதியின
்
மகள
்
சரண்ய
ா
பாக்யராஜ
்
தற்கொலைக்க
ு
முயன்
ற
செய்த
ி
சினிம
ா
வட்டாரத்த
ை
அதிர்ச்சியில
்
ஆழ்த்தியத
ு. சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை. அவருக்கு மலர் மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று பேட்டியளித்தார் பூர்ணிமா.
பிரச்சனை ஓரளவு தணிந்த நிலையில் குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கு சரண்யாகவே போன் செய்து தன்னைப் பற்றி வந்த செய்தியை மறுத்துள்ளார்.
அத்துடன் கோயம்புத்தூரில் நடந்த இந்திய அளவிலான நாய் கண்காட்சியிலும் உற்சாகமாக கலந்து கொண்டார். நிகழ்ச்சின் சிறப்பு அழைப்பாளராக அல்ல, அழகான நாயின் சொந்தக்காரராக!
கண்காட்சிக்கு வந்த பலரும் பாரிஜாதம் நாயகியிடம் ஆட்டோ கிராஃப் வாங்கிக் கொண்டனர். சரண்யாவின் உற்சாகத்தைப் பார்த்த எவரும் தற்கொலை முயற்சியை நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார் சரண்யா.
பொது நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாக்யராஜின் மகள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
செயலியில் பார்க்க
x