தசாவதார‌ம் பா‌ர்‌த்த அ‌தி‌ர்‌ஷ்டசா‌லி!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:41 IST)
கம‌லப‌த்தவேட‌ங்க‌ளி‌லநடி‌க்கு‌மதசாவதார‌மபட‌த்‌தி‌ன் ‌ஸ்டி‌ல்களை‌பபா‌ர்‌ப்பதே ‌பிர‌ம்மனை‌பபா‌ர்‌ப்பதை‌பபோ‌லஅ‌த்தனகடினமாஇரு‌க்‌கிறது.

இ‌தி‌லமொ‌த்த‌பபட‌த்தையு‌மஒருவ‌ரபா‌ர்‌த்‌திரு‌க்‌கிறா‌ரஎ‌ன்றா‌லஅ‌தி‌லஅ‌தி‌சய‌த்‌திலு‌ம் ‌அ‌திசய‌மஅ‌ல்லவா?

அ‌ந்அ‌‌திசயத்‌தி‌ற்கு‌சசொ‌ந்த‌க்கார‌ரஇசையமை‌ப்பாள‌ரதே‌விஸ்ரீ ‌பிரசா‌த்!

'தசாவதார‌ம்' பட‌த்து‌க்கஇசையமை‌க்ஒ‌த்து‌ககொ‌ண்டவ‌ர் ‌ஹ‌ிமே‌ஷரேஷம‌ய்யா. ஒ‌த்து‌ககொ‌ண்டதபோபட‌த்‌தி‌னபாட‌ல்களு‌க்கடியூ‌னகொடு‌த்து ‌ரி‌க்கா‌ர்டி‌ங்கு‌மமுடி‌ந்தபடி‌ப்‌பிடி‌ப்பு‌ம் ‌நிறைவடை‌ந்து ‌வி‌ட்டது. ‌மீத‌மஇரு‌ந்தது ‌பி‌ன்ன‌ணி இசை.

அத‌ற்கு‌ளஹ‌ிமே‌ஷரேஷம‌ய்யாவு‌க்கநாலா‌பப‌க்க‌மிரு‌ந்து‌மநாயக‌னவேஷ‌மர, தசாவதார‌த்‌தி‌ற்கு‌பப‌ி‌ன்னண‌ி இசஅமை‌க்முடியாத ‌நிலை.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல், இசையமை‌ப்பாள‌ரதே‌விஸ்ரீ ‌பிரசா‌த்து‌க்கஃபோ‌னகா‌லஒ‌ன்றவ‌ந்தது. எனததசாவதார‌மபட‌த்து‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ணி இசஅமை‌க்க‌சச‌ம்மதமஎன‌ககே‌ட்டதசா‌ட்சா‌தகம‌‌லஹாசனேதா‌ன்.

"கம‌லசா‌ரி‌ன் 'சல‌ங்கஒ‌லி' பா‌ர்‌த்து‌ச் ‌சினமா‌வி‌ற்கவ‌ந்தவ‌னநா‌ன். இ‌ந்வா‌ய்‌ப்பை ‌விடுவேனா" எ‌ன்றா‌ரதே‌விஸ்ரீ ‌பிரசா‌த்!

கம‌லி‌னப‌த்தவேட‌ங்களை‌பபா‌ர்‌த்து‌க் ‌கிற‌‌ங்‌கி‌பபோனவ‌ர், எனதஇசவா‌ழ்‌வி‌லஇதுவொரமை‌லகல்லாஇரு‌க்கு‌மஎ‌ன்றா‌ர் ‌நிஜமாபெரு‌மித‌த்துட‌ன்!

வெப்துனியாவைப் படிக்கவும்