காதல் சந்தியாவை ரொம்பபேருக்கு பிடித்துபோய் விட்டதா...அல்லது ஒரு ரைமிங்கா இருக்கும் என்று நினைத்தார்களா தெரியவில்லை.அடுத்து சொல்லப் போவதை படித்து விட்டு நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்!
லிங்குசாமியின் உதவியாளர் ரவி இயக்கத்தில் பி.வாசு மகன் நடிக்கும் படத்துக்கு பேர் ராஜேஷ் சந்தியா மற்றும் பலர். இதோடு நிற்கவில்லை...
விகடன் பிலிம்ஸ் பேனரில் ஜீவா ஹீரோவாக நடிக்க..ராஜேஷ் இயக்கும் படத்துக்கு பேர் சந்தியா மற்றும் பலர்.
லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகம் நடிக்க பூபதிபாண்டியன் இயக்கும் படத்துக்கு பேர் சந்தியாவும் நானும்...