எஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் காதல் பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்திருக்கும் படம் கல்லுரி.
படம் பார்த்த அத்தனைபேரும் படம் படு யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் மனதில் ஒட்டவில்லை என்று ஏகமனதாக சொல்லப்பட்டது.
இது குறித்து இயக்குனரும், தயாரிப்பாளரும் கூடிப்பேசி மீண்டும் ஒரு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி.. படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் அத்தனைக்கும் போய் தனித்தனியாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.