மல்லுக்கட்டில் காளை

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (15:18 IST)
காளை படம் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கால்ஷீட் இல்லாததால் படப்பிடிப்பு நிற்கிறது. ஆனால் உடனே படப்பிடிப்பை நடத்த வேண்டும் இல்லையென்றால் சிம்புவின் கால்ஷீட் வீணாகிவிடும் என்று தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நினைக்கிறார்.

ஆனால் ராஜசேகர் தனக்காக காத்திருக்கச் சொல்கிறார். இந்த பிரச்னையை கவுன்சிலுக்கு கொண்டு செல்ல இருக்கிறார் தயாரிப்பாளர்.

கவுன்சில் மூலம் ஒளிப்பதிவாளருக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் பண்ணிவிட்டு, மீதமிருக்கும் ஏழுநாள் படப்பிடிப்பை வேறு ஒளிப்பதிவாளரை வைத்து நடத்த திட்டமிட்டிருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்