சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் ரஜினிகாந்த் : தமிழக அரசு விருது!

Webdunia

வியாழன், 6 செப்டம்பர் 2007 (16:29 IST)
2005 ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்த ஜோதிகா, ரஜினிகாந்த் ஆகியோருக்கு சிறந்த நடிகை, நடிகராக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது!

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் சிறப்பாக நடித்தார் என்று கமல் ஹாசனுக்கும், பருத்தி வீரனில் சிறப்பாக நடித்தமைக்காக பிரியாமணிக்கும் சிறந்த நடிகர், நடிகை விருதுகளை அளித்துள்ளது தமிழக அரசு.

2005 ஆ‌‌மஆ‌‌‌ண்ட

சிற‌‌ந்ந‌டிக‌ரரஜ‌ி‌னிகா‌ந்‌த் (ச‌ந்‌திரமு‌‌கி)
சிற‌ந்நடிகை ஜோ‌திகா (ச‌ந்‌‌‌‌திரமு‌கி)

2006 ஆ‌‌மஆண‌்ட

சிற‌ந்நடிக‌‌ரகம‌ல்ஹாச‌ன் (வே‌ட்டையாடு ‌விளையாடு)
சிற‌ந்நடிகை ‌ப்‌ரியமண‌ி (பரு‌த்‌தி‌வீர‌ன்)

‌2005ஆ‌மஆ‌ண்டு ‌சிற‌ந்நடி‌க‌ர்களு‌க்காசிற‌ப்பு ‌விருத

விஜ‌ய் (‌திரு‌‌‌‌ப்பா‌ச்ச‌ி)
சூ‌ர்யா (க‌ஜின‌ி)

‌‌சிற‌ந்நடிகை‌‌க்கான ‌சிற‌ப்பு ‌விருது - நடிகை ‌‌மீரஜா‌ஸ்‌‌‌‌மீ‌ன

2006ஆ‌மஆ‌ண்ட

சிற‌ந்பட‌‌ம் - வெ‌யி‌ல

சிற‌ந்நடி‌க‌ர்களு‌க்காசிற‌ப்பு ‌விருது - நடிக‌ரகா‌‌ர்‌த்‌தி (பரு‌த்‌தி‌‌ வீர‌ன்)

‌‌சிற‌ந்நடிகை‌‌க்கான ‌சிற‌ப்பு ‌விருது - நடிகை ‌ச‌ந்‌‌தியா (டி‌ஸ்‌யூம்)

சிற‌ந்கலசேவை‌க்கான ‌விருது :

இய‌க்குன‌‌ரராமநாராயண‌ன் - அ‌ண்ணா ‌விருத
நடிக‌‌ர் ‌விவே‌க் - கலைவாண‌ர் ‌விருத
இய‌க்குன‌‌ரத‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் - ராஜசா‌ன்டோ ‌விருத
பாட‌லா‌சிய‌‌ரதாமரை - பார‌திதாச‌ன் ‌‌விருத
நடிக‌‌ரஅ‌ஜீ‌த் - எ‌‌ம்.‌ி.ஆ‌ர். ‌விருத
பாடலா‌சி‌ரிய‌ரா.விஜ‌ய் - க‌ண்ணதாச‌ன் ‌விருத
ந‌டிக‌‌ர் ‌வி‌க்ர‌ம் - ‌சிவா‌ஜி கணேச‌ன் ‌விருத
மு‌ன்னா‌ளபாடக‌ரி.எ‌ம். செள‌ந்‌தராஜன் - ‌தியாகராபாகவத‌ரவிருது

வெப்துனியாவைப் படிக்கவும்