தாம்தூமுக்காக காத்திருக்கும் லட்சுமிராய்

Webdunia

வியாழன், 6 செப்டம்பர் 2007 (15:23 IST)
webdunia photoWD
லட்சுமிராய் நெஞ்சைத் தொடு மற்றும் தாம்தூம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம்.

ஆனால் எல்லாமே புதுமுக கதாநாயர்கள் அல்லது சிறிய பட்ஜெட் படமாக இருக்கிறதாம்.

தாம்தூம் படத்திற்கு பிறகு தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என்பதால் இப்போதைக்கு மற்ற படங்களில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்து வருகிறார்.

ஆனால் அவர் ரொம்ப பிகு பண்ணுவதாக கோலிவுட்டில் தகவல் பரவ, நல்ல படங்களில் நடிக்க நினைப்பது தவறா என்று அப்பாவியாக கேட்கிறாராம் லட்சுமிராய்.

வெப்துனியாவைப் படிக்கவும்