தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தயாராகியிருக்கும் நயன்தாரா

Webdunia

வியாழன், 6 செப்டம்பர் 2007 (13:27 IST)
குருவி படத்திற்கு வித்யாபாலனை நடிக்க கேட்டார் விஜய். அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் இவர்கள் கேட்கும் தேதியில் வித்யாபாலனால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.

இப்போது கதாநாயகியாநயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அஜீத் மற்றும் தனுஷ் ஆகியோருடன் நடித்துவரும் நயன்தாரா தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து மீண்டும் ஒரு வலம் வந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்