மனம் மாறிய நடிகை

Webdunia
சென்னை 28 படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி நம் பக்கத்து வீட்டு பெண்ணைப் போல் பாந்தமாக இருக்கிறார் என்று படம் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹோம்லியான நடிகை கிடைத்துவிட்டார் என்று பார்த்தால் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் மனசு மாறி தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

அதுவும் இல்லாமல் ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை தேடி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்