இரட்டை வேடத்தில் சூர்யா

Webdunia
இரட்டை வேடம் அல்லது ஒரே படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதில் பெரிய காதலே வைத்திருக்கிறார் சூர்யா.

கஜினி படத்தில் அசின் காதலனாக அழகான இளைஞன் கெட்டப்பிலும், வில்லனை பழிவாங்கும் போது முற்றிலும் மாறுபட்ட மொட்டை அடித்து முரட்டுதனமாக காணப்பட்டார்.

அதேபோல் ஜில்லென்று ஒரு காதல் படத்திலும் பூமிகாவின் காதலனாக ஒரு கெட்டப்பிலும், ஜோதிகாவின் கணவனாக ஆபிஸில் வேலை பார்க்கும் குடும்பத் தலைவன் கெட்டப் என்று இரண்டு கெட்டப்பில் நடித்தார்.

இப்போது வாரணம் ஆயிரம் படத்தில் இரட்டை வேடமாம். அதேபோல வேல் படத்திலும் சூர்யாவுக்கு இரட்டை வேடமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்