தசாவதா‌‌னியு‌ம் தசாவதாரமு‌ம்!

''க‌ல்லம‌ட்டு‌மக‌ண்டா‌ல
கடவு‌ளதெ‌ரியாது...
கடவு‌ளம‌ட்டு‌மக‌ண்டா‌ல
க‌ல்லடி தெ‌ரியாது...
சைவ‌மஎ‌ன்றபா‌ர்‌த்தா‌ல
தெ‌ய்வ‌ம் ‌கிடையாது...
தெ‌ய்வ‌மஎ‌ன்றபா‌ர்‌த்தா‌ல
சமய‌ம் ‌கிடையாது...''

webdunia photoWD
உட‌ம்‌பி‌ல் ‌திரும‌ணஅ‌ணி‌ந்ர‌ங்கராஜ‌னந‌ம்‌பி உ‌ச்ச‌ஸ்தா‌யி‌‌யி‌லபாடி வரு‌கிறா‌ர். அவரதமுது‌கி‌லஇரு‌ம்பகொ‌க்‌கிகளசதையதுளை‌த்தபடி ‌பிணை‌த்தபறவகாவடி போ‌லஇழு‌த்து‌‌சசெ‌ல்‌கிறா‌ர்க‌ள். வ‌ழியெ‌ங்கு‌மசோம‌ண்டகுடிம‌க்க‌ள். இருபுறமு‌மகுலோ‌த்து‌ங்சோழ‌னி‌னகு‌திரை‌பபடைக‌ள். தொலை‌வி‌லகுலோ‌த்து‌ங்க‌‌னி‌னப‌ட்ட‌த்தயானபெ‌‌ரியதோ‌ரஊ‌ர்வலமாஇழு‌த்து‌சசெ‌ல்ல‌ப்படு‌கிறா‌ரர‌ங்கராஜ‌னந‌ம்‌பி.

தசாவதார‌மபட‌த்த‌ி‌லஇட‌ம்பெறு‌மஇ‌ந்த‌ககா‌ட்‌சி‌யி‌ல் 12ஆ‌மநூ‌ற்றா‌ண்டர‌ங்கராந‌ம்‌பியாகம‌லநடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர். பொ‌னவே‌ய்‌ந்த ‌சித‌ம்பர‌மகோ‌யி‌ல், ‌விசாலமாகோ‌யி‌லவளாக‌மஅ‌ன்றயசோம‌ண்டல‌மஅ‌ப்படியமறஉருவா‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கா‌ட்‌சி‌யி‌ன் ‌பிரமா‌ண்ட‌ம், கலஇய‌க்குன‌ரி‌ன் ‌திறமஇவ‌ற்றை‌ததா‌ண்டி உ‌ள்ளுறையாஉ‌ண்மைகளஇ‌ந்த‌ககா‌ட்‌சி‌யி‌ல் ‌விள‌க்கு‌கிறா‌ரகம‌ல். கம‌லி‌னபட‌ங்க‌ள் - அதமகாந‌‌தியாஇரு‌ந்தாலு‌ம், ஹேராமாஇரு‌ந்தாலு‌மஆர‌ம்பக‌ட்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகத‌மி‌ழ் ‌சி‌னிமபர‌ப்‌பி‌ல் ‌நினைவு‌ககூற‌ப்படுவது, அதஉ‌ள்ளுறையாக‌சசொ‌ல்லு‌மசெ‌ய்‌திகளு‌க்காகவே!

இ‌ன்றசைவமு‌மவைணமு‌மஇ‌ந்தஎனு‌மஅடை‌ப்பு‌க்கு‌றி‌க்கு‌ளஒ‌ற்றுமையாக‌ககாண‌ப்ப‌ட்டாலு‌ம், கதை ‌நிகழு‌மகாக‌ட்ட‌த்த‌ி‌லசைவ‌ர்களு‌க்கு‌மவைணவ‌ர்களு‌க்கு‌மகடவுளமு‌ன்‌னிறு‌த்த‌ி பெரு‌மபகஇரு‌ந்தது. சுடுகா‌ட்டு ‌சிவனு‌க்ககோ‌யி‌லஎத‌ற்கவைணவ‌ர்களு‌ம், கட‌‌லி‌லக‌ண்ணய‌ர்‌ந்து ‌கிட‌ப்பவனு‌க்கபூஜஎத‌ற்கசைவ‌ர்களு‌மஇரு ‌பி‌ரிவாமோ‌தி‌ககொ‌‌ண்டன‌ர். குலோ‌த்து‌ங்சோழ‌னசைவ‌ம். ர‌ங்கராந‌ம்‌பி வைணவ‌ம். இத‌ற்கு ‌கிடை‌த்வெகு‌ம‌திதா‌னமுதுகதுளை‌க்கு‌மஇரு‌‌ம்பகொ‌க்‌கியு‌ம், கட‌லி‌லசமா‌தியு‌ம்!

கம‌ல் ‌திரையுல‌கி‌லநுழை‌‌ந்ததகுழ‌ந்தந‌ட்ச‌த்‌திரமாவள‌ர்‌ந்த ‌பிறகஅவரதஆ‌ர்வ‌மநடன‌த்‌தி‌னப‌க்க‌ம் ‌திரு‌ம்‌பியது. உத‌வி நடஇய‌க்குனராபட‌ங்களு‌க்கு‌பப‌ணிபு‌ரி‌ந்‌திரு‌க்‌கிறா‌ர். பாலச‌ந்த‌ரி‌னக‌ண்‌ணி‌லப‌ட்டது‌மஅபூ‌ர்வ ராக‌ங்க‌ளி‌லநடி‌த்தது‌மஅவரதவா‌ழ்‌‌வி‌ன் ‌திரு‌ப்புமுனைக‌ள்.

தசாவதார‌மகம‌லி‌னஇ‌ன்னொரு ‌திரு‌ப்புமுனை. உல‌கி‌லவேறெ‌ந்நடிகரு‌மஒரபட‌த்‌தி‌லப‌த்தவேட‌‌ங்க‌ளஏ‌ற்றநடி‌த்த‌‌தி‌ல்லை. முக‌த்தம‌ட்டு‌மி‌ன்‌றி உட‌லி‌னஉயர‌த்தை, தோ‌லி‌ன் ‌நிற‌த்தை, உட‌லி‌னபருமனஅனை‌த்தையு‌மஇ‌ந்ப‌த்தவேட‌ங்களு‌க்காமா‌ற்‌றி‌யிரு‌க்‌‌கிறா‌ர்.

webdunia photoWD
கம‌லஒரநடிக‌ர், நடஇய‌க்குன‌ர், பாட‌ல்க‌ளஎழுத‌ககூடியவ‌ர், பட‌ங்களஇய‌க்‌கியவ‌ர், அ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லபட‌மதயா‌ரி‌த்தவ‌ர், கதா‌சி‌ரிய‌‌ரு‌க்கான ‌விருதவா‌ங்‌கியவ‌ர், ‌சிற‌ந்த ‌திரை‌க்கதஎழுத‌ககூடியவ‌ர், ந‌ல்வசக‌ர்‌த்தா, ‌சிகையல‌ங்கார ‌நிபுண‌ரஅவரதப‌ரிமாண‌ங்க‌ளஅனைவரு‌க்கு‌மதெ‌ரியு‌ம். தெ‌ரியாதது, அவ‌ரஒரு ‌சிற‌ந்ஒ‌ப்பனை‌ககலைஞ‌ரஎ‌ன்பது.

ரா‌ம்பேபட‌‌த்‌தி‌லப‌ணிபு‌ரி‌ந்ஹா‌லிவு‌டஒ‌ப்பனகலைஞ‌ரிட‌மஉத‌வியாளராஇரு‌ந்‌திரு‌க்‌கிறா‌ரகம‌ல். குணா ‌திரை‌ப்பட‌‌த்‌தி‌ல் கம‌லக‌த்‌தியா‌லகையை ‌கீ‌றி‌ககொ‌ண்டது‌மர‌த்த‌ம் ‌நி‌ற்காம‌லசொ‌ட்டு‌ம். த‌த்ரூபமாஎடு‌க்க‌ப்ப‌ட்இ‌ந்த‌ககா‌ட்‌சி கம‌லஹா‌லிவு‌ட்‌டி‌லிரு‌ந்தக‌ற்று‌‌ககொ‌ண்டவ‌ந்தது.

தசாவதார‌த்‌தி‌லகமலயாரு‌மக‌ண்டு‌பிடி‌க்முடியாதபடி மா‌ற்‌றியவ‌ர்க‌ளஇருவ‌ர். ஒருவ‌ரமோஷ‌ர், ஒ‌‌ப்பனை‌ககலைஞ‌ர். இ‌ன்னொருவ‌ரபெ‌ம்‌ரிக‌ர், ‌சிகையல‌ங்கார ‌நிபுண‌ர். இருவருமஹா‌லிவு‌ட்‌டிலிரு‌ந்தவ‌ந்தவ‌ர்க‌ள்.

கமலு‌க்கஜோடி அ‌சி‌ன். பட‌த்‌தி‌லஇவரு‌க்கஇர‌ண்டவேட‌ங்க‌ள். இ‌ன்னொரஜோடி ஜெ‌ய‌ப்ரதா. குலோ‌த்து‌ங்சோழனாநெ‌ப்போ‌லிய‌னநடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர். ம‌ல்‌லிகஷெராவ‌தஅழகான ‌ி.ஐ.ஏ. ஏஜெ‌‌ன்‌‌ட்.

webdunia photoWD
பட‌த்தை‌பபோதசாவதார‌த்‌தி‌‌னகதையு‌ம் ‌பிரமா‌ண்டமானது. ப‌ன்‌னிரெ‌ண்டா‌மநூ‌ற்றா‌ண்டி‌லதொட‌ங்‌கி இருப‌த்‌தியோரா‌மநூ‌ற்றா‌ண்டவரகதபய‌ணி‌க்‌கிறது. நடு‌வி‌லகறு‌ப்பு ‌நிதொ‌ழி‌ற்ச‌ங்வா‌தி, ஏழடி உயம‌னித‌ன், த‌ற்கா‌ப்பு‌க் கலை ‌நிபுண‌ர், வெ‌ள்ளை‌க்கார ‌வி‌‌ஞ்ஞா‌னி, தலவெளு‌த்மூதா‌‌ட்டி வெ‌வ்வேறவேட‌ங்க‌ளி‌லவ‌ந்தபோ‌கிறா‌ரகம‌ல். ''ப‌த்தவேட‌‌ங்க‌ளி‌லஒ‌ன்றம‌ட்டுமசாதாரகம‌ல். ம‌ற்ஒ‌ன்பதவேட‌ங்க‌ளிலு‌மகமலஉ‌ங்களா‌லக‌ண்டு ‌பிடி‌க்கவமுடியாது'' எ‌ன்‌கிறா‌ரபட‌த்தஇய‌‌க்கு‌மே.எ‌ஸ். ரவி‌க்குமா‌‌ர்.

பட‌த்‌தி‌னகதநூ‌ற்றா‌ண்டுக‌ளபய‌ணி‌ப்பதற‌்கஇணையாக, கதை ‌நிகழு‌மஇடமு‌மநாடுக‌ளினூடாகட‌ந்தசெ‌ல்‌கிறது. அமெ‌ரி‌க்காவு‌க்ககதசெ‌ல்லு‌மபோது, கம‌லஒரு ‌வி‌ஞ்ஞா‌னி. ‌பிரமா‌ண்டமாஆரா‌ய்‌ச்‌சி கூட‌த்த‌ி‌லந‌‌வீக‌‌ணி‌னிக‌ள் ‌மிக‌பபெ‌ரிஎ‌ந்‌திர‌ங்களஇய‌‌க்கு‌கி‌ன்றன‌. கலை ‌பிரமா‌ண்செ‌ய‌ற்கஆரா‌ய்‌ச்‌சி கூட‌மகடை‌சி‌யி‌‌லமு‌ற்‌றிலுமாஅ‌ழி‌ந்தபோ‌கிறது.

மலே‌சிதலைநக‌ரகோலால‌ம்பூரு‌க்கவெ‌ளியே, கம‌லத‌ற்கா‌ப்பு‌ககலைஞராநடி‌க்கு‌மவேட‌மஎடு‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ங்கஅ‌கிடோ (Akido) எ‌ன்பார‌ம்ப‌ரிச‌ண்டை‌க்கா‌ட்‌சி எடு‌க்க‌ப்ப‌ட்டது. இதனவடிவமை‌த்தவ‌ர் Sonny lake எ‌ன்த‌ற்கா‌ப்பு‌க் கலை ‌நிபுண‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஎடு‌க்முடியாம‌‌லபோபாட‌லகா‌ட்‌சி மலே‌சியா‌வி‌னஇரவு ‌விடுத‌ி‌யி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்டது. ம‌‌‌ல்‌லிகஷெராவ‌தஇருபதஅமெ‌ரி‌க்அழ‌கிகளுட‌னட, கம‌‌லஅதர‌சி‌ப்பதபோ‌லஇ‌ந்த‌பபாட‌லகா‌ட்‌சி படமா‌க்க‌ப்‌ப‌ட்டது. இ‌ந்த‌பபாடலபாடியவ‌ரகம‌லி‌னமக‌ள் ‌ஸ்ரு‌தி கம‌ல்ஹா‌ச‌ன்.

இர‌ண்டவருட‌ங்களு‌க்கமே‌ல் ‌நீ‌‌ண்பட‌ப்‌பிடி‌ப்‌பி‌லபல‌ரஉ‌ள்ளவ‌ந்தா‌ர்க‌ள். பல‌ரவெ‌ளியே‌றினா‌‌ர்க‌ள். கலஇய‌க்குன‌ர்களாக ‌பிரபாகர‌ன், ச‌மீ‌ர்ச‌ந்தா, தோ‌ட்டதர‌ணி ஆ‌கியோ‌ரப‌ணிபு‌ரி‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். உ‌ள்ளூ‌ரச‌ண்டை‌யவடிவமை‌த்தவ‌ர்க‌ள் ‌‌தியாகராஜ‌ன், கன‌லக‌ண்ண‌ன். அமெ‌ரி‌க்கா‌வி‌லஎடு‌க்க‌ப்ப‌‌ட்ச‌ண்டம‌ற்று‌மசே‌ஸி‌ஙகா‌ட்‌சிகளஅமை‌த்தவ‌ர்க‌ள் Joop Katana ம‌ற்று‌ம் Matos.

எ‌ட்டவரு‌ட‌ங்களு‌க்கமு‌னகம‌லி‌னமன‌தி‌லகரு‌‌ககொ‌ண்கதை, தசாவதார‌ம். ப‌ட்ஜெ‌ட்டி‌னபய‌த்தா‌லமனசு‌க்கு‌ள்ளேயஇரு‌ந்தது. ஆ‌ஸ்கா‌ரர‌வி‌ச்ச‌ந்‌திர‌‌னி‌னதை‌ரிய‌த்தா‌லஇ‌ன்று ‌திரைவடிவ‌மக‌ண்டிரு‌க்‌கிறது.

webdunia photoWD
தசாவதார‌மதொட‌ங்கு‌மபோதஇசையமை‌ப்பாள‌ரஹ‌ிமே‌ஷரேஷம‌ய்யவள‌ர்‌ந்தவரு‌மகலைஞ‌ர். பட‌‌மமுடியு‌ம்போது, ‌பி‌ஸியாநடிக‌ர். அதனா‌ல், பட‌த்‌தி‌ன் ‌பி‌‌ன்ன‌ணி இசை‌‌சசே‌ர்‌ப்பஇசையமை‌ப்பாள‌ரதே‌வி ஸ்ரீ ‌பிரசா‌த்‌திட‌மஒ‌ப்படை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

‌‌‌ஹ‌ிமே‌‌‌ஷபோ‌ன்றபா‌தி‌யி‌லநழுவாம‌லகடை‌சிவரதவ‌ம்போ‌லப‌ணிபு‌ரி‌‌ந்‌திரு‌க்‌கிறா‌ரஒ‌ளி‌ப்ப‌திவாள‌ரர‌வி‌வ‌ர்ம‌ன். ‌ஜி‌ம்‌மி, ஜ‌ி‌ப், ‌‌ஸ்டெடி கே‌ம், பா‌ன்த‌ர் ‌கிரே‌னந‌வீகரு‌விக‌ளஅனை‌த்தையு‌மபய‌ன்படு‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ரர‌விவ‌ர்ம‌ன். தசாவதார‌த்தயாரு‌க்கு‌மமு‌னபா‌ர்‌த்தவ‌ரஎ‌ன்வகை‌யி‌லஇவரது ‌விம‌ர்சன‌மமு‌க்‌கியமானது. '' என‌க்கஇ‌ந்த‌பபட‌மத‌னியஒரஇ‌ன்‌ஸ்டி‌ட்யூ‌ட்படி‌க்‌கி‌ன்அனுபவ‌த்ததருது. ஒ‌வ்வொரகா‌ட்‌சியஎடு‌க்கு‌மபோது‌ம், ஒ‌த்‌திகை, டே‌க், லே‌ப்டெவல‌பப‌‌ண்ற‌ப்புற‌மடெ‌லி‌சி‌னி எ‌டி‌ட்டி‌ங்‌கி‌லஇ‌ப்படி ப‌த்தமுறபா‌ர்‌‌த்தாலு‌மப‌தினோராவதமுறபா‌ர்க‌்கு‌மபோதசுவார‌ஸியமாகவு‌ம், ‌பிரமாதமாகவு‌‌மஇது‌க்கு.''

கம‌லி‌னபிபட‌ங்களுடன‌ஒ‌ப்‌பிடு‌ம்போது, தசாவதார‌மகு‌றி‌த்தகம‌லபே‌சியவசொ‌ற்ப‌ம். ே.எ‌ஸ். ர‌வி‌க்குமா‌ரபே‌சியதஅதை‌விசொ‌ற்ப‌ம். ''எனது ‌சி‌னிமவா‌ழ்‌க்கையவேறப‌ரிமாண‌த்‌தி‌ற்கஇ‌ட்டு‌ச் ‌செ‌ல்லு‌மபட‌ம்'' ஒரவ‌ரி‌யி‌லமுடி‌த்து‌ககொ‌ண்டா‌ர். ஒரவேளபட‌ம்தா‌னஅனைவரையு‌மபேவை‌க்க‌பபோ‌கிறதன ‌நினை‌த்‌திரு‌க்கலா‌‌ம்.

வரு‌கிற ஏ‌ப்ர‌ல் 2 தசாவதார‌த்‌தி‌னஆடியேவெ‌ளி‌யீடு. ஜா‌க்‌கிசா‌ன், அ‌மிதா‌ப்ப‌ச்ச‌னபெ‌ரிபெ‌ரிபெய‌ர்க‌ள் ‌விழஅழை‌ப்‌பித‌ழி‌லதெ‌ன்படு‌கி‌ன்றன. பட‌மகு‌றி‌த்எ‌தி‌ர்பா‌ர்‌ப்பகாலவெ‌‌யிலாஎ‌ங்கு‌மபர‌வி‌யிரு‌க்‌கிறது. எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ‌நிறைவசெ‌ய்தர‌சிமன‌ங்களதசாவதா‌‌‌னி‌யி‌னதசாவதார‌மசுனா‌‌மியாசுரு‌ட்டி‌ககொ‌‌ள்ளு‌மஎ‌ன்றந‌ம்பலா‌ம்!