×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழ் சினிமாவை பலப்படுத்தும் வணிக நிறுவனங்கள்!
கார்ப்பரேட் கம்பெனிகளின் வரவு நல்லத
ா,
கெட்டதா என்ற பட்டிமன்றம் ஓயப்போவதில்லை. இந்த வரவு நன்மையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் செல்வதாகவே புதிதாக வரும் செய்திகள் கூறுகின்றன.
படங்களை வாங்கி வினியோகித்துக் கொண்டிருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. அத்துடன் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்துள்ளது.
தனது வியாபாரத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இலங்கையிலும் திரையரங்குகளை வாடகைக்கு எடுக்க உள்ளது பிரமிட் சாய்மீரா. இது இலங்கையில் தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தை துரிதப்படுத்தும்.
படத்தயாரிப்பில் கவனம் செலுத்தும் அட்லேப்ஸ் நிறுவனம
்,
செளந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து 'சுல்தான் தி வாரியர
்'
படத்தைத் தயாரிப்பது தெரியும்.
இந்நிறுவனம் விரைவில் மதுரை மாநகரில் டிஜிட்டல் ஸ்டுடியோ ஒன்றை அமைக்கவுள்ளது. மதுரையில் ஐ.டி. பார்க் வரவுள்ளதால் தொலைநோக்குப் பார்வையுடன் மதுரையைத் தேர்வு செய்துள்ளது அட்லேப்ஸ்.
இதேபோல இன்னொரு நிறுவனம் பிலிம் சிட்டியை குத்தகைக்கு எடுத்து அதனைத் தூசு தட்டி ஹை டெக்காக மாற்ற முதல்வரை அணுகியுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்ந்தால் ஆச்சர்யப்படாதீர்கள
்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!
பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!
நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!
உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!
மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!
செயலியில் பார்க்க
x