இந்நிலையில் தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவுடன் இருந்தாலும் தன் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எனவே, அக்கட்சிக்கு தேவையான தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனமே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பொருந்திப்போகாத நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைபோலவே இருகட்சிகளும் அதிமுககூட்டணியில் உள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் தேமுதிக மற்றும் அதிமுக கட்சிகள் மீண்டும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதில் அதிமுக சுமார் 15 தொகுதிகளுடன் 1 எம்பி சீட்டும் ஒதுக்குவதாக கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதையேற்ற தேமுதிக மறுத்துள்ளது.