இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குடித்தது முதல் இன்னிங்ஸில். அதன்பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா நேற்றைய 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
ஜடேஜா 48 ரன்களும், தாகூர் 51 ரன்களும் அடித்தனர், எனவே இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இந்திய அணி 176 ரன்கள் பின் தங்கியுள்ளது.