முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இடைத்தரகர்கள் சிலர் டிக்கெட்டுகளை வாங்கி அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.