இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியன்று, மைதானம் நிரம்பி வழியும் என்று சென்னை அணியின் சி.இ.ஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நடை ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.