எனவே இந்த நடைமுறையை மாற்றி, தொடர்முழுவதும் வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தது. அதை தற்போது ஏற்றுள்ள வாரியம் இனி வெளிநாட்டு தொடரின் போது முழு தொடருக்கும் வீரர்களின் மனைவியர் தங்க அனுமதி அளித்துள்ளது.