டிக் டாக் ஆப் மூலம் பல்வேரு வீடியோகளை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை மிருணாளினி ரவி. அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம் ஜி ஆர் மகன், எனிமி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.