சன்னி லியோன் தனது அடுத்தப் படத்தில் மார்லின் மன்றோவின் புகழ்மிக்க கெட்டப்பில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். சின்ன மினி ஸ்கர்ட் காற்றில் உயரப் பறக்க, அதை தனது கைகளால் மார்லின் மன்றோ அழுத்திப் பிடிக்கும் போஸ் உலகப் புகழ்பெற்றது. உள்ளத்தை அள்ளித்தா படப் பாடலில் ரம்பா அதுபோன்ற போஸில் தோன்றுவார்.