தற்போது 44 வயதாகும் இவருக்கு சினிமா மட்டுமின்றி, யோகா, புக் எழுதுதல், விளம்பர படங்களில் நடித்தல் , நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் என பல கலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்தவகையில் அண்மையில் "விருச்சிகாசனா" எனும் மிகவும் கடினமாக யோகாசனத்தை செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் " “என்னில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் வயதாகவில்லை, 42 வயதில் அட்வான்ஸ் யோகா கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த முயற்சி அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.