பிரபல பாலிவுட் நடிகை தந்திதாதாஸ், தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘விஷ்வதுளசி’, ‘நீர்ப்பறவை’ பல படங்களில் நடித்துள்ளார்.
அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நந்திதா, சுபோத் மஸ்கராவை பிரிந்து வாழ்ந்தார். இப்போது அவரையும் விவாகரத்து செய்ய இருக்கிறார்.