இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 17/09/2020
வியாழன், 17 செப்டம்பர் 2020 (09:36 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. மேஷம்:
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.
2. ரிஷபம்:
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நூதன யுக்திகளை புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும்.
3. மிதுனம்:
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
4. கடகம்:
இன்று கடக ராசிக்காரர்களுக்கு தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
5. சிம்மம்:
இன்று கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.
6. மீனம்:
இன்று மீன ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.