முதுகெலும்பை ஒழுங்குபடுத்த உதவும் 'வ‌க்ராசன‌ம்' - யோகா வீடியோ

செவ்வாய், 27 ஜனவரி 2015 (18:54 IST)
முதுகெலும்பை ஒழுங்குபடுத்தவும், முதுகுத் தண்டெலும்புகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கவும், சீரணத் தன்மையை அதிகரிக்கவும், தோள்களை அகலமாக்கவும், கழுதுத் தசைகளுக்க்கு சிறந்த பயிற்சி அளிக்கவும் வ‌க்ராசன‌ம்.


 

 'வ‌க்ராசன‌ம்' - யோகா வீடியோ

வெப்துனியாவைப் படிக்கவும்