×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தூக்கம் வராதவர்களுக்கு சில ஆலோசனைகள்
செவ்வாய், 17 நவம்பர் 2009 (17:52 IST)
webdunia photo
WD
பலரும் படுத்ததும் தூங்கிவிடுவார்கள். சிலர் படுத்து பிரண்டு, தூக்கத்தோடு சண்டை போட்டு கடைசியாக தூங்கி முடிப்பார்கள். இன்னும் சிலருக்கு தூக்கம் என்பதே மாத்திரைகளால் மட்டும் கிடைக்கும் விஷயமாக இருக்கும்.
இப்படி தூக்கத்தில் எத்தனையோ விதங்கள் உள்ளன. அப்படி தூக்கம் வராதவர்களுக்காக சில ஆலோசனைகளை எமது யோசா ஆசிரியர் சுப்ரமணியம் வழங்கியுள்ளார்.
அதாவது திருமணமாகாதவர்களுக்கு, தூக்கம் வரவில்லை எனில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் பிணைத்து அதனை கால் முட்டிகளுக்கு இடையே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு காலின் பின்பகுதியை (அதாவது கொலுசு போட்டால் காலின் பின் பகுதியில் கொலுசு எங்கு நிற்குமோ அங்கு) மற்றொரு காலின் கட்டைவிரலுக்கும், இரண்டாவது விரலுக்கும் உள்ள இடைவெளியில் வைத்துக் கொண்டு அல்லது பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் படுத்தால் விரைவாக தூங்கிவிடலாம். இந்த நிலையில் படுக்கும் போது உடலின் சூடு அதிகமாகிறது. எனவே உடனடியாக தூக்கம் வந்துவிடும். ஆனால் இப்படி அதிக நேரம் அல்லது பல நாள் தூங்கினால் உடல் உஷ்ணம் அதிகமாகி வியர்வை அதிகமாக சுரக்கும். மேலும், வியர்வையில் அதிக துர்நாற்றம் ஏற்படலாம். எனவே தூக்கம் வராமல் இருக்கும் போது மட்டும் இப்படி படுக்கலாம்.
பொதுவாக நாம் இப்படி படுத்தால் நமது மூதாதையர், அப்படி படுக்காதே என்று திட்டுவதற்கும் உடல் உஷ்ணமாகும் என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தது.
WD
சரி.. திருமணமான தம்பதியராக இருந்தால், கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உறக்கம் வராமல் தவிக்கும் போது, ஒருவரது கையை மற்றொருவர் பிணைத்துக் கொண்டால் போதும் உடனே உறங்கி விடுவார்கள்.
இது அல்லாமல், வயதானவர்கள் மற்றும் நீரிழிவினால் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, அவர்களது கால் பாதத்தை யாராவது மெதுவாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தால் உடனே தூங்கிப் போய்விடுவார்கள்.
மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான உப்பு நீரில் பாதங்களை ஊறவிட்டாலும் எளிதாக தூக்கம் வரும் என்கிறார் யோகா ஆசிரியர் சுப்ரமணியம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
செயலியில் பார்க்க
x