அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் (29) தான் 6 அடி உயரத்தில் கம்பீரமாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்ய நினைத்தார். எனவேஅவர் 6 அடியை எட்டுவதற்காக சுமார் 2 அங்குலம் Limb Lenthening அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவவர்கள் சாதனை நிகழ்ச்சியுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.