இதில் அதிக கோபமடைந்த அந்த புலி, அவரி ஆக்ரோஷமாக தாக்க முயன்றுள்ளது. அவரது காலை வாயால் கடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. ஆனால், இதையெல்லாம் விளையாட்டு என ரசித்துக் கொண்டே, புலியின் உரிமையாளர் வீடியோ எடுத்துள்ளார்.
ஆனால், விபரீதத்தை புரிந்து கொண்ட புலியின் பயிற்சியாளர், ஓடி வந்து புலியிடம் இருந்து அந்த வாலிபரை விடுவித்துள்ளார். புலி கடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.