'X' தளத்தில் இப்போதும் பயனர்கள் வழக்கம்போல வீடியோ லிங்குகளை காப்பி செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எந்தவொரு புதிய மாற்றமும் இந்த அம்சத்தில் கொண்டு வரப்படவில்லை. எனவே, வைரலான அந்த பதிவு உண்மைக்கு புறம்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.