பேய் திருமணத்துக்கு கொலை செய்யப்படும் பெண்கள்

திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (14:48 IST)
சீனாவில் உள்ள பழமையான கிராமத்தில் பேய்க்கு திருமணம் செய்யும் சடங்கு நடைபெறுகிறது. அதற்கு பெண்களை கொலை செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.


 

 
சீனாவில் உள்ள பழமையான கிரமத்தில் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் இறந்து போன பெண்களுக்கு, கல்லறையில் இறந்து போன வாலிபரின் கல்லறைக்கு அருகில் வைத்து திருமண சடங்குகள் செய்துவிட்டு, அதன் பின்னர் அடக்கம் செய்கின்றனர்.
 
இதற்காக இறந்துபோன பெண்களின் சடலங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இதற்காக பெண்களை கொலையும் செய்கின்றனர்.
 
இதுபோன்று கொலை செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்த பெண்களின் உடலை காவல்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்