விண்வெளியில் ஈரமான துணியை பிழிந்தால் என்ன ஆகும் தெரியுமா??? வீடியோ பாருங்கள்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:12 IST)
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பது தெரிந்த ஒன்று, இதனால் விண்வெளிக்கு செல்லும் மனிதனும் மிதந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.









இந்நிலையில் கிறிஸ் ஹட்ஃபீல்ட் என்னும் விண்வெளி வீரர், விண்வெளியில் ஈரமான துணியை பிழிந்தால் என்ன ஆகும் என்பதை வீடியோ எடுத்து காண்பித்துள்ளார்.

நமது மனநிலைப்படி தண்ணிரும் மிதக்கும் என தான் நினைக்க தோன்றும். ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. அதை நீங்களே பாருங்க.........



 


Thanks: Canadian Space Agency

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்