இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் விமான நிறுனவங்களில் வேலை செய்பவர்களில், சுமார் 89 சதவீதம் பேர் பறக்கும் விமானத்தில் விதிகளை மீறி செயல்படும் விஷயம் தெரியவந்தது.
பறக்கும் விமானத்தில், சுமார் 21 சதவீத பணிப்பெண்கள், தங்களது சக பணியாளர்களுடன் பறக்கும் விமானத்தில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் சிலர், ‘டூட்டி பிரி’ பொருட்களில் ஊழல் செய்வதாகவும், சிலர் பயணிகளிடமிருந்து பரிசுப்பொருட்கள், டிப்ஸ் ஆகியவற்றை பெருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.