புதைக்குழி உள்ளே அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு கொடுத்தன. அதுமட்டுமில்லாமல் இண்டர்நெட் வசதியும் செய்யப்பட்டது. இதன் மூலம் ஜான் பேஸ்புக் நேரலையில், தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் அடைந்து தற்கொலை எண்ணம் கொண்டேன். பின்னர் அதிலிருந்து மீண்டேன். எனவே, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த காரியத்தில் ஈடுப்பட்டேன் என கூறியுள்ளார்.